சைனிங் உடம்பு சூடு ஏத்துது!.. அரை ஜாக்கெட்டில் அழகை காட்டும் ரம்யா பாண்டியன்!..

Published on: April 7, 2024
ramya
---Advertisement---

நடிகர் அருண் பாண்டியனின் நெருங்கிய உறவினர் ரம்யா பாண்டியன். பாண்டியன் இவரது குடும்ப பெயர். குடும்பத்தில் பலரும் சினிமாவில் இருந்ததால் இயல்பாகவே இவருக்கும் சினிமாவில் ஆர்வம் ஏற்பட்டது. ஜோக்கர் படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கினார்.

ramya

அதன்பின் ஆண் தேவதை உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனால், பெரிதாக எடுபடவில்லை. அப்போதுதான் மொட்டை மாடியில் பாவாடை தாவணி அணிந்து இடுப்பழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டார். அந்த புகைப்படங்கள் அப்படி வைரலாகும் எனஅவரே எதிர்பார்த்திருக்க மாட்டார்.

ramya

அந்த அளவுக்கு ஓவர் நைட்டில் பிரபலமானார் ரம்யா. அவருக்கென ரசிகர்களும் உருவானார்கள். ஆனால், அது சினிமா வாய்ப்பாக மாறவில்லை. சில படங்களில் சின்ன சின்ன வேடங்களே கிடைத்தது. எனவே, வெறுத்துப்போன ரம்யா விஜய் டிவி பக்கம் போனார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

ramya

மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அந்த வீட்டில் அவர் நடந்து கொண்டது ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. எனவே, பல நாட்கள் அந்த வீட்டில் இருந்தும் அவரால் ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்க முடியவில்லை. அந்த நிகழ்ச்சிக்கு பின் மீண்டும் டிவி நிகழ்ச்சிகளுக்கு போனார்.

ramya

அவ்வப்போது கவர்ச்சி நடிகைகள் போல உடையணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறார். ஆனால், ஒன்றும் நடக்கவில்லை. இந்நிலையில், கவர்ச்சியான ஜாக்கெட் அணிந்து கடற்கரையில் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார்.

ramya

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.