
Cinema News
சின்ன பையனுடன் ’அந்த’ தொடர்பில் இருந்த சில்க் ஸ்மிதா… கடைசியில் நடந்தது தான் அதிர்ச்சி…
Published on
By
Silk Smitha: தமிழ் சினிமாவில் ஒரு முழு நீள படத்தில் நடித்த நடிகையை விட சின்ன சின்ன ரோல் செய்தாலும் பெரிய புகழை பெற்றவர் நடிகை சில்க் ஸ்மிதா. அவரின் மர்ம மரணம் குறித்த தகவலை தற்போது திரை விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்து இருக்கிறார்.
டஸ் அப் ஆர்ட்டிஸ்ட்டாக சினிமாவுக்கு வந்தவர் சில்க் ஸ்மிதா. இதை தொடர்ந்து நடிகரும், இயக்குனருமான வினு சக்ரவர்த்தி மூலம் கோலிவுட்டுக்குள் வந்தார். ஆனால் நடிகையாக இல்லாமல் ஐட்டம் டான்ஸராகவே அவருக்கு புகழ் கிடைத்தது. பெரிய அளவில் கவர்ச்சி காட்டாமல் அவரின் கண்களே ஆயிரம் கதை பேசியது.
இதையும் படிங்க: அவர் நடிகை எனக்கு ஒரு 5 நிமிஷம் போதும்… மாஸ் நடிகையை வளைத்து போட ப்ளான் போட்ட தளபதி…
தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடா மற்றும் சில இந்தி படங்களிலும் சில்க் நடித்திருக்கிறார். அலைகள் ஓய்வதில்லை, மூன்றாம் பிறை உள்ளிட்ட படங்களில் கேரக்டர் ரோலிலும் நடித்திருப்பார். 1996ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தற்கொலை செய்துக் கொண்டு உயிரிழந்தார்.
புகழ் பெற்று இருந்த சில்க் ஸ்மிதா திடீரென உயிரிழந்த சம்பவம் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரின் மர்ம மரணம் குறித்து பலரும் பல கேள்விகளை எழுப்பி இருந்தனர். இந்நிலையில் திரை விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் சில திடுக்கிடும் தகவல்களை தெரிவித்து இருக்கிறார்.
இதையும் படிங்க: ஆள பாத்து எடை போடாதீங்க! செல்வராகவன் வரியில் இத்தனை சூப்பர் ஹிட் பாடல்களா?
அப்பேட்டியில் இருந்து, நடிகை சில்க் ஸ்மிதா சினிமாவில் பெரிய உயரத்தினை அடைந்து இருந்தார். அப்போது அவருக்கு போதை பழக்கம் அதிகமாகியது. அவருக்கு போதை ஊசி போடவே ஒரு மருத்துவர் இருந்தார். அவருக்கு 23 வயதில் அப்போவே ஒரு மகன் இருந்தார். அவருக்கு சினிமாவில் நடிக்கும் ஆசை இருந்தது.
அதனால் தான் போகும் ஷூட்டிங்கிற்கு அந்த மகனை தன்னுடன் அழைத்து சென்றாராம் சில்க் ஸ்மிதா. ஆனால் இருவருக்கும் இடையில் தப்பான தொடர்பு இருந்ததாக மருத்துவர் சந்தேகப்பட்டாராம். அதை தாங்கிக்க முடியாத சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்து இருக்கிறார்.
இதையும் படிங்க: ஐட்டம் குயின் டிஸ்கோ சாந்தியை மட்டும்தான் தெரியும்! அவருடைய மறுபக்கம் தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க
Bison: நடிகர் விக்ரமின் மகனும் நடிகருமான துருவ் விக்ரம் நடிப்பில் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம் பைசன். இந்த படம் அக்டோபர்...
Simbu-Dhanush: தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய், அஜித் வரிசையில் அடுத்த இரட்டை போட்டியாளர்களாக பார்க்கப்பட்டவர்கள் சிம்புவும் தனுஷும். சிம்பு குழந்தை...
SMS: கடந்த 2009 ஆம் ஆண்டு ராஜேஷ் இயக்கத்தில் வெளியான திரைப்படம்தான் சிவா மனசுல சக்தி. இந்தப் படத்தில் ஜீவா நாயகனாக...
கோமாளி படம் மூலம் இயக்குனராக களமிறங்கி முதல் படத்திலேயே ஹிட் கொடுத்தவர் பிரதீப் ரங்கநாதன். அந்த படத்தின் இறுதியில் ஒரு காட்சியில்...
AK64: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி. அந்த படத்திற்கு முன் அஜித் நடிப்பில்...