‘நான் அவளை சந்தித்த போது’ பட ஸ்னீக் பீக் வீடியோ…

Published On: December 24, 2019
---Advertisement---

270b970897cd7d6225eae3c1926a9a0f

சினிமா பிளாட்பார்ம் நிறுவனம் சார்பில் வி.டி.ரித்திஷ் குமார் தயாரிப்பில் எல்.ஜி.ரவிசந்தர் இயக்கியுள்ள திரைப்படம் ‘நான் அவளை சந்தித்தபோது’. இப்படத்தில் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ திரைப்படத்தில் நடித்த சந்தோஷ் நடித்துள்ளார். இப்படம் வருகிற 27ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்ற ஒரு முக்கிய காட்சியை படக்குழு ‘ஸ்னீக் பீக்’ வீடியோவாக வெளியிட்டுள்ளது.

Leave a Comment