கண்ட்ரோல் இருந்தா பாருங்க!… லாங் கவுனில் மொத்த அழகையும் காட்டும் ஷிவானி…

Published on: May 15, 2024
---Advertisement---

Shivani narayanan: நடனம், நடிப்பு, மாடலிங் என எல்லாவற்றிலும் ஆர்வம் ஏற்பட்டு தமிழ் சினிமாவில் ஒரு பெரிய இடத்தை பிடிக்க வேண்டும் என்கிற ஆசையில் ஆந்திராவிலிருந்து சென்னை வந்தவர் ஷிவானி நாராயணன். ஆனால், அவர் நினைத்தது எதுவும் நடக்கவில்லை. இன்ஸ்டாகிராமில் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட துவங்கினார்.

shivani

Also Read

சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் அம்மணியின் தழுக் மொழுக் அழகை பார்த்து இவருக்கென ரசிகர்கள் உருவானார்கள். தினமும் மாலை இவரின் புகைப்படங்கள் வெளியாகும். எனவே, அதற்காகவே ரசிகர்கள் காத்திருந்தார்கள். இதைத்தொடர்ந்து சீரியலில் வாய்ப்புகள் கிடைத்தது.

shivani

பகல் நிலவு, ரெட்டை ரோஜா என சில சீரியல்களில் திறமை காட்டினார். அதன்பின்னரும் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே, விஜய் டிவி உதவியால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போனார். அங்கு அழகு பொம்மையாக வலம் வந்தாரே தவிர ரசிகர்களை கவர ஒன்றும் செய்யவில்லை.

shivani

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்தபின் சில திரைப்படங்களில் பொம்மை போல வந்துவிட்டு போனார். இப்போது சினிமாவும் இல்லை.. சீரியலும் இல்லை.. எனவே, வழக்கம்போல் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேட துவங்கிவிட்டார்.

shivani

அந்தவகையில், கருப்பு நிற கவுன் அணிந்து கிளுகிளுப்பு போஸ் கொடுத்து ஷிவானி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்திருக்கிறது.

shivani