Connect with us

Cinema News

கண்ட இடத்துல கை!.. பிரேமலு ஹீரோயினை கசக்கி பிழிந்த சென்னை ரசிகர்கள்!.. மமிதா பைஜு வேதனை!..

மலையாளத்தில் இந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற பிரேமலு திரைப்படம் தான் முதன்முதலாக 100 கோடி வசூல் ஓபனிங்கை மல்லுவுட்டுக்கு கொடுத்தது. அதற்கு முக்கிய காரணம் அந்த படத்தில் ஹீரோயினாக நடித்த மமிதா பைஜு தான்.

பாலா இயக்கத்தில் சூர்யா வணங்கான் படத்தில் இணைந்த நிலையில் அந்தப் படத்தில் கீர்த்தி ஷெட்டி மற்றும் மமிதா பைஜு இணைந்து நடித்தனர். ஆனால், சூர்யா வெளியேறியதும் கீர்த்தி ஷெட்டி மற்றும் மமிதா பைஜு இருவரும் அருண் விஜய்க்கு எல்லாம் ஜோடியாக முடியாது என டாட்டா காட்டி விட்டனர்.

இதையும் படிங்க: 13 படங்களில் நடித்தும் புதுமுகம்னு சொல்லி பிரபுவுடன் ஜோடி சேர்ந்த நடிகை! அப்புறம் நடந்ததுதான் ட்விஸ்ட்

இயக்குனர் பாலா தன்னை அடித்து விட்டதாக பேட்டி ஒன்றில் மமிதா பைஜு சொன்னது பெரிய சர்ச்சையை கிளப்பியது. அதன் பின்னர் அதற்கு விளக்கம் கொடுக்கிறேன் என்கிற பெயரில் பேட்டியில் நான் சொன்ன பல விஷயங்களை போடாமல் அதை மட்டும் எடிட் செய்து போட்டு வைரலாக்கி விட்டனர். பாலா எனக்கு ஒரு நல்ல குரு நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன் என சொல்லி மழுப்பி விட்டார்.

பிரேமலு வெற்றியை தொடர்ந்து பிரேமலு 2 படத்தில் நடித்து வரும் மமிதா பைஜு தமிழ் சினிமாவில் சில படங்களில் கமிட் ஆகியுள்ளார். இந்நிலையில், நேற்று சென்னை விஆர் மாலில் நடைபெற்ற கடை திறப்பு விழாவுக்கு மமிதா பைஜு வந்த நிலையில், அவரை அழைத்து வந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் சரியாக பாதுகாப்பு வழங்காத நிலையில் ரசிகர்களின் கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்தார் மமிதா பைஜு.

இதையும் படிங்க: குழந்தையை பெத்த பின்பும் அழகு குறையலையே!.. சோப்பு நுரையை ஆடையாக அணிந்து போஸ் கொடுத்த பிரபல நடிகை!..

நடிகைகள் கூட்டத்தில் சிக்கினாலே மோசமான இளைஞர்கள் கண்ட இடத்தில் கை வைத்து தடவி விடுவார்கள். அதே போல சென்னைக்கு வந்த மமிதா பைஜுவுக்கும் ஏகப்பட்ட சங்கடங்கள் ஏற்பட்ட வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

சில கேடுகெட்ட நபர்கள் மமிதா பைஜுவின் மார்பகங்கள் மீதும் கை வைக்கும் காட்சிகளும் வெளியான நிலையில், மலையாள ரசிகர்கள் சென்னை இளைஞர்களை திட்டி வருகின்றனர். மமிதா பைஜு எந்தவொரு ரியாக்‌ஷனும் காட்டாமல் கூட்டத்தில் இருந்து தப்பித்து சென்றால் மட்டுமே போதும் என நகர்ந்து சென்று விட்டார்.

இதையும் படிங்க: வேட்டையன் படத்திற்கு மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இல்லையா? என்னடா இது புதுக்கதையா இருக்கு..!

இந்த வீடியோவை காண கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க..

https://x.com/MalluxActress/status/1797406311275287029

google news
Continue Reading

More in Cinema News

To Top