Connect with us

Cinema News

சூர்யாவை இதில் மட்டும் ஃபாலோ செஞ்சா எப்படி… ரவியின் அடுத்த திட்டம் இதானாம்…

ஜெயம்ரவி தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருகிறார்

Jayam ravi: தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக இருக்கும் ஜெயம் ரவி தற்போது தன்னுடைய அடுத்த கட்ட திட்டம் குறித்து பேசி இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜெயம் படத்தின் மூலம் ஹீரோவாக உருவாகி இருக்கும் ரவி தற்போது ஹிட் நிறைய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இவரின் சமீபத்திய படங்கள் ரசிகர்களிடம் பெரிய அளவில் ஹிட் கொடுக்கவில்லை.

ஆனால் சமீபத்தில் ஜெயம்ரவி தன்னுடைய விவாகரத்தை அறிவித்தார். இருந்தும் மனைவி ஆரத்தி அதில் தனக்கு சம்மதம் இல்லை என மறுப்பு அறிக்கை வெளியிட்டார்.சூர்யாவை இதில் மட்டும் ஃபாலோ செஞ்சா எப்படி… ரவியின் அடுத்த திட்டம் இதானாம்…

Jayam ravi: தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக இருக்கும் ஜெயம் ரவி தற்போது தன்னுடைய அடுத்த கட்ட திட்டம் குறித்து பேசி இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜெயம் படத்தின் மூலம் ஹீரோவாக உருவாகி இருக்கும் ரவி தற்போது ஹிட் நிறைய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இவரின் சமீபத்திய படங்கள் ரசிகர்களிடம் பெரிய அளவில் ஹிட் கொடுக்கவில்லை.

ஆனால் சமீபத்தில் ஜெயம்ரவி தன்னுடைய விவாகரத்தை அறிவித்தார். இருந்தும் மனைவி ஆரத்தி அதில் தனக்கு சம்மதம் இல்லை என மறுப்பு அறிக்கை வெளியிட்டார். இந்த பிரச்னை ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தொடர்ச்சியாக சர்ச்சை கிளம்பியது. ரவி தன் மனைவி தன்னை அவதூறாக நடத்தியதாக அதிர்ச்சி தகவல்களை ஜெயம்ரவி தரப்பில் இருந்து கசிந்தது. இருந்து ஆர்த்தி ரவி தன்னுடைய நிலையை சொல்ல முடியாது என்றும், இருந்தும் என் மீது சாட்டும் குற்றச்சாட்டுகள் ஆதாரம் இல்லாதவை எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில் ஜெயம்ரவி தன்னுடைய படங்களில் பிஸியாக இருக்கிறார். பிரதர் திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. இது ஒரு புறமிக்க ஜெயம்ரவி நடிகர் சூர்யாவை போல மும்பையில் செட்டில் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது.

இதுமட்டுமல்லாமல் சூர்யாவை போலவே பாலிவுட் படங்களிலும் நடிக்க இருக்கிறாராம். இதுகுறித்து அவர் கூறும்போது, இரண்டு பாலிவுட் படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் இது குறித்த அறிவிப்பு வரும் என்றும் தெரிவித்துள்ளார்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top