இதாவது கேட்குற மாதிரி இருக்குமா?.. சூர்யாவின் ‘கருப்பு’ 3வது சிங்கிள்.. ரிலீஸ் எப்போ தெரியுமா?
ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்த கருப்பு திரைப்படம் வரும் மே 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 14ம் தேதி தமிழ்





