சன் டிவி டிஆர்பி ஹிட் சீரியல்களின் புரோமோ அப்டேட்ஸ்… மிஸ் பண்ணாதீங்க!..

Published on: December 4, 2024
sun serials
---Advertisement---

SunTV: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சூப்பர் ஹிட் சீரியல்களில் இன்று நடக்க இருக்கும் எபிசோடுகளை ப்ரோமோ அப்டேட்களின் தொகுப்புகள்.

சிங்கப் பெண்ணே 

மித்ரா மற்றும் மற்ற பெண்களின் நிறுத்தி ஹாஸ்டல் வார்டன் இன்னொருத்தர் உடைய மானம், மரியாதைய கெடுக்க பாக்காதீங்க. அப்படி நினைச்சா நினைச்சீங்க நீங்க மூணு பேரும் என சிலவற்றை கூறுகிறார். அன்புவின் அம்மா ஆனந்தியை பார்த்து என்ன பொறுத்த வரைக்கும்  இவ என்னோட குடும்பத்தோட நிம்மதியை கெடுக்க வந்தவர் என்கிறார். ஹாஸ்டல் வார்டன் ஆனந்தி அப்பாவிடம் நம்ம பேசிக்கலாம் எனக் கூற இனிமே என்ன அதான் எல்லாம் வெட்ட வெளிச்சமா மாறிட்டே என்கிறார்.

இதையும் படிங்க: கல்யாண வீடா, இழவு வீடா? விஜய்க்குத் தெரியாதா? ஏன் இப்படி செஞ்சாரு? பொங்கும் பிரபலம்

மருமகள்

பிரபு தனிக்குடித்தனம் செல்லும் வரை உண்ணாவிரதம் பச்ச தண்ணி கூட பல்லில் படாது என்கிறார். இதுதான் உங்க முடிவா என ஆதிரை கேட்க ஆரம்பம் என்கிறார் பிரபு. மனோகரியை வந்து பார்க்கும் வேல்விழி ஆனா இது குடுக்குற விஷயம் ஆச்சு எனக் கூற என்ன கொடுக்கணும் என கேட்கிறார். அதிரை பிரபுவின் குடும்பத்தை அழைத்து தனி குடித்தனம் போக டிராமா போடுகிறார். அதனால என ஒரு பிளானை சொல்கிறார்.

மூன்று முடிச்சு

வீட்டு வாசலில் காரின் ஹாரனை சூர்யா அடித்து கொண்டிருக்கிறார். அருணாச்சலத்திடம் சுந்தரவல்லி இவளால நம்ம குடும்பத்துக்கு இருக்கிற புகழ் மரியாதை அந்தஸ்து எல்லாம் போச்சு என்கிறார். நந்தினி சுந்தரவல்லியிடம் நாங்கள் யாருக்கும் எந்த நம்பிக்கை துரோகமும் செய்யலாமா என்கிறார். இதற்கு சுந்தரவல்லி கோபமாக பேசாதே என கத்துகிறார். எல்லோரும் வெளியில் வர சூர்யா நந்தினியை ஐயோ என் பொண்டாட்டி இங்க வா எனக்கு பிடிக்கிறார். உடனே ஒரு காரின் கவரை ஓபன் செய்கின்றனர். இதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

கயல்

கயல் சீரியலில் இந்த வாரம் எழில் காணாமல் போகி இருக்க அதுகுறித்த காட்சிகள் தான் ஒளிபரப்பட இருக்கிறது. கடந்த சில நாட்களாகவே ஒரே புரோமோவை சன் டிவி அப்லோட் செய்து கொண்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.