Tamannah: வட மாநிலத்தை சேர்ந்த தமன்னா ஹிந்தியில் வாய்ப்பு கிடைக்காததால் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். தமிழில் கிட்டத்தட்ட கமலை தவிர எல்லா நடிகர்களுடன் நடித்துவிட்டார். தனுஷ், சிம்பு போன்ற இளம் நடிகர்கள் முதல் அஜித், விஜய், ரஜினி வரை நடித்துவிட்டார்.

ஜெயிலர் படத்தில் காவாலா பாடலுக்கு தமன்னா போட்ட குத்தாட்டம் அந்த படத்திற்கே பெரிய புரமோஷனாக அமைந்தது. ஜெயிலர் பட் ஹிட்டுக்கு அந்த் பாடலும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. இந்த படம் வெளியான பின் பல ஊர்களுக்கும் சென்று இந்த பாடலுக்கு நடனமாடி கல்லா கட்டினார் தமன்னா.

தமிழை போலவே தெலுங்கிலும் முன்னணி இளம் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். அதுவும், பாகுபலி படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்து பேன் இண்டியா அளவில் பிரபலமாகிவிட்டார். அந்த படத்திற்கு பின் ஹிந்தியில் சில வெப் சீரியஸ்களில் நடிக்க துவங்கினார்.

அதில் படுக்கையறை காட்சிகளிலும் துணிச்சலாக நடித்து இளசுகள் முதல் பெரிசுகள் வரை ஏங்க வைத்தார். அப்படி அவர் நடித்த காட்சிகள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களாக வெளியாகி இணையத்தில் வைரலானது. ஒருபக்கம், மில்க் பியூட்டி உடம்பை காட்டி புகைப்படங்களையும் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், சிக்கென்ற உடையில் கட்டழகை காட்டி தமன்னா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

