ரஜினியை கண்டு என் மகள் உறைந்து போனாள் – குஷ்பு வெளியிட்ட வைரல் புகைப்படம்

Published On: December 27, 2019
---Advertisement---

5f5f997f53649570b7c6490a9c809f40-1

இயக்குனர் சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள புதிய திரைப்படத்தில் ரஜினியுடன் மீனா மற்றும் குஷ்பு ஆகியோர் நடித்து வருகின்றனர்.  இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது.

இந்நிலையில், குஷ்புவின் மகள் படப்பிடிப்பிடிப்பு தளத்திற்கு சென்று ரஜினியை சந்தித்து பேசியுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள குஷ்பு ‘ ரஜினியின் வெறித்தனமான என் 16 வயது மகள் அனந்திதா ரஜினியை சந்தித்தார். ரஜினியின் எளிமை மற்றும் ஸ்டைலை கண்டு அவருக்கு வார்த்தையே வரவில்லை. ரஜினியை கண்ட அந்த நிமிடம் அவள் உறைந்து போனாள். தலைவர்னா தலைவர்தான்’ என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment