">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
ஆண்டி போன்ற உடலை பாதியாக குறைத்து ஹாட் அழகியான பூனம் பாஜ்வா!
வியப்பூட்டும் வகையில் உடல் எடையை பாதியாக குறைத்த பூனம் பாஜ்வா.
ஜீவாவுடன் தெனாவட்டு படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை பூனம் பாஜ்வா. தொடர்ந்து சில தமிழ் படங்களில் நாயகியாக நடித்தார். ஆனாலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகள் அதாவது ஒரு பாடலுக்கு நடனம்,கவர்ச்சியான வேடம் என கிடைக்கும் வாய்ப்புகள் எதையும் விடாமல் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் சமீபநாட்களாக சமூகவலைத்தளத்தில் ஆக்டீவாக இருந்து வரும் பூனம் பாஜ்வா அவ்வப்போது செம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். அந்தவகையில் தற்போது குட்டியான டீ ஷர்ட் அணிந்து தனது ஒல்லியான உடலை நன்றாக வெளிக்காட்டியுள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் சமூகவலைத்தளத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு புகைப்படங்களை பதிவிட பூனம் ஆண்டி போல் ஆகிவிட்டதாக கிண்டலடித்து கமெண்ட் செய்தனர். ஆனால், தற்ப்போது 35 வயதில் இளம் ஹீரோயின் போன்று மாறி அவர்களையே வாய் பிளக்க வைத்துவிட்டார்.