">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
மீண்டும் துவங்கும் ‘அண்ணாத்தே’ ஷூட்டிங் – பரபர படப்பிடிப்பு குழு…
மீண்டும் துவங்கும் ‘அண்ணாத்தே’ ஷூட்டிங் – பரபர படப்பிடிப்பு குழு…
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கும் ‘அண்ணாத்தே’ திரைப்படத்தில் ரஜினி தற்போது நடித்து வருகிறார். இப்படத்தில் மீனா, குஷ்பு, கீர்த்திசுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.
இப்படத்திற்கு இமான் இசையமைத்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் சில நாட்கள் நடைபெற்றது. 25 சதவீத படப்பிடிப்புகள் மட்டுமே முடிந்த நிலையில், கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், தற்போது அண்ணாத்தே படப்பிடிப்பு மீண்டும் துவங்கவுள்ளது. அடுத்த மாதம் அக்டோபர் 9ம் தேதி அதே ராமோஜிராவ் பிலில் சிட்டியில் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. இதில், ரஜினியும் கலந்து கொள்ளவிருக்கிறார் என்பதுதான் ஹைலைட்…