">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
சிம்புவை பார்த்து அதிர்ச்சியான இயக்குனர்… ஆளே அப்படி மாறிவிட்டாராம்!
நடிகர் சிம்பு உடல் எடையைக் குறைத்து வருவதற்காக கேரளாவுக்கு ஆயுர்வேத சிகிச்சை முகாமுக்கு சென்றுள்ளாராம்.
நடிகர் சிம்பு உடல் எடையைக் குறைத்து வருவதற்காக கேரளாவுக்கு ஆயுர்வேத சிகிச்சை முகாமுக்கு சென்றுள்ளாராம்.
நடிகர் சிம்பு கடந்த சில ஆண்டுகளாகவே உடல் எடை கூடி மிகவும் குண்டாக காணப்பட்டார். அந்த தோற்றத்துடன் அவர் நடித்த செக்கச் சிவந்த வானம் மற்றும் வந்தா ராஜாவாதான் வருவேன் ஆகிய படங்களில் அவர் மிகவும் கேலி செய்யப்பட்டார். இந்நிலையில் இப்போது மாநாடு படத்துக்காக அவர் உடல் எடையை குறைத்து மீண்டும் ஒல்லியான தோற்றத்துக்கு வருவதற்காக கேரளாவில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனைக்கு சென்றுள்ளாராம்.
இந்நிலையில் அவரிடம் கதை சொல்ல சென்ற இயக்குனர் ராம் அவரின் உடலை பார்த்து அதிர்ச்சியாகியுள்ளாராம். அந்த அளவுக்கு பழைய ஒல்லியான சிம்புவாக அவர் மாறியுள்ளாராம். இதனால் மீண்டும் பழைய சிம்பு மீண்டும் திரையில் தோன்ற உள்ளதாக ரசிகர்கள் ஆர்வமாகியுள்ளனர்.