">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
பத்து செகண்ட்க்கு பார்த்துகிட்டே இருக்கலாம்… சும்மா அப்படியிருக்கீங்க தான்யா!
நடிகை தான்யா வெளியிட்ட சமீபத்திய புகைப்படங்கள் வைரல்
கருப்பன் திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்த நடிகை தான்யா. அந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு மனைவியாக குடும்ப குத்துவிளக்கு போல் நடித்து தமிழ் சினிமா ரசிகர்ளின் மனதில் ஆழமான இடத்தை பிடித்தார்.
ஆனால், அடுத்தடுத்து சொல்லிக்கொள்ளும்படி பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் கவர்ச்சி ஆயுத்தை கையில் எடுத்தார் அம்மணி. கிளாமர் உடையில் போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து விமர்சனத்திற்கு ஆளானார்.
அப்படியும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் பழைய குருடி கதவை திறடி என்பது போல் மீண்டும் ஹோம்லி லுக்கிற்கு மாறியுள்ளார். தற்ப்போது செம அழகான உடையணிந்து தேவதை போல் ஜொலிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்ளின் ரசனைக்கு ஆளாகியுள்ளார்.