Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

இவ்ளோவ் ZOOM பண்ணியா போஸ் கொடுப்பீங்க? பூத கண்ணாடில பாக்குற மாதிரி இருக்கு!

ஐஸ்வர்யா மேனன் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்

5f8d156cc4625f3c22d0a493fc3f4496

நடிகை ஐஸ்வர்யா மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் விருப்பதாக வகையில் மோசமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு விமர்சனத்திற்குள்ளாவது வழக்கமான ஒன்று. அந்தவகையில் தற்ப்போது டைட்டான உடையில் முன்னழகை zoom செய்து போட்டோ எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு மோசமான ரசனைக்கு ஆளாகியுள்ளார். இதற்கு குவிந்துள்ள கீழ்த்தரமான கமெண்ட்ஸ் முகம் சுளிக்க வைக்கிறது.

“ஆப்பிள் பெண்ணே” என்ற படத்தின் மூலம் கடந்த 2013ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். அதையடுத்து சித்தார்த்தின் “தீயா வேலை செய்யணும் குமாரு” படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் பெற்றார்.

ஆனால், இவரது திரைவாழ்வின் திருப்பு முனையாக அமைந்தது “தமிழ் படம் 2” தான். எதிர்ப்பார்த்ததை விட மாபெரும் ஹிட் அடித்த அந்த படம் இவரை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது. பின்னர் ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக “நான் சிரித்தாள்” படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து படவாய்ப்புகள் கிடைக்காததால் கவர்ச்சியை ஆயுதமாக எடுத்துள்ளார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top