">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
பள்ளிக்கூடத்து பாப்பாவாக ஸ்ருதிஹாசன் – வைரலாகும் போட்டோ!
Throwback புகைப்படத்தை வெளியிட்டு லைக்ஸ் அள்ளும் ஸ்ருதி ஹாசன்
தமிழ் சினிமாவில் 7ஆம் அறிவு, 3, பூஜை, புலி, வேதாளம், சிங்கம் 3 ஆகிய படங்களில் நடித்து முன்னணி நடிகைகள் ஒருவராக இருப்பவர் ஸ்ருதி ஹாசன்.அதுமட்டுமின்றி அவர் ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்துள்ளார்.
கொரோனா லாக்டவுனில் வீட்டில் இருந்து வரும் ஸ்ருதி ஹாசன் சமூகலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்துகொண்டு அவ்வப்போது ஏதேனும் பதிவிட்டு பொழுதை போக்கி வருகிறார்.
இந்நிலையில் தற்ப்போது தனது பள்ளிப்பருவ புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு பழைய நியாபகங்களை நினைவு கூர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் அட நம்ம ஸ்ருதி ஹாசனா இது? என வாய்ப்பிளந்துள்ளனர்.