“அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு” படத்தின் ட்ரைலர் ரிலீஸ்!

Published on: October 12, 2020
accham-naanam-payirppu
---Advertisement---

1abf4a429683047b60094c0c4dbabdb2

ராஜ ராமமூர்த்தி இயக்கத்தில் அக்ஷராஹாசன் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த “அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு”படத்தில் நடித்துள்ளார். ட்ரெண்ட் லவுட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் மால்குடி சுபா, அஞ்சனா ஜெயப்பிரகாஷ், ஜானகி சபேஷ் கலைராணி, ஷாலினி விஜயகுமார், சித்தார்தா சங்கர், சுரேஷ் மேனன், ஜார்ஜ் மரியன் உள்ளிட்ட பலர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர்.

அண்மையில் வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அனைவரது கவனத்தையும் ஈர்த்த நிலையில் சற்றுமுன் இப்படத்தின் ட்ரைலர் யூடியூபில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அக்ஷரா ஹாசனின் நடிப்பு இந்த படத்தில் பேசும்படியாக அமைந்துள்ளது. இதோ அந்த ட்ரைலர் வீடியோ..

Leave a Comment