Connect with us
ajith-3

Cinema News

நடிகர் மோகனை போல் நானும் அடையாளம் தெரியாமல் போய்டுவேன் – விஜய்யால் புலம்பிய அஜித்!

தமிழ் சினிமாவின் இன்றைய டாப் நடிகராக பல கோடி ரசிகர்களுக்கு சொந்தக்காரரான

ajith-3

விஜய்யால் மார்க்கெட் இழந்திடுவேன் புலபியா அஜித்!

சினிமா பின்புலம் இல்லாத குடும்பத்தில் இருந்து திரைத்துறைக்கு வந்ததால் ஆரம்பகாலத்தில் பல்வேறு இன்னல்களை சந்தித்துள்ளார்.

அந்த சமயத்தில் நடிகர் விஜய் தனது அப்பா எஸ்ஏ சந்திரசேகரின் உதவியால் பல ஹிட் இயக்குனர்களின் படங்களில் நடிக்க ஈசியாக வாய்ப்புகளை பெற்று ஓஹோன்னு புகழின் உச்சத்திற்கு சென்றுகொண்டிருந்தார்.

அஜித்தும் அவருக்கு குறைந்தவர் அல்ல என தனது திறமையால் முன்னுக்கு சென்றுகொண்டிருந்தார். அப்படியான சமயத்தில் தான் நீ வருவாயென படத்தில் முதலில் கெஸ்ட் ரோல் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர்.

பார்த்திபன் ரோலில் முதலில் விஜய் நடிக்க இருந்தார். ஆனால், விஜய்யின் கால்ஷீட் பிரச்சனையால் தன்னால் அந்த ரோலில் நடிக்க முடியாது நான் வேணா கெஸ்ட் ரோலில் நடிக்கிறேன். அஜித்தை முழு நடிகராக நடிக்க சொல்லுங்களேன் என கூறினாராம்.

vijay-2

விஜய்யால் மார்க்கெட் இழந்திடுவேன் புலபியா அஜித்!

அஜித்திடம் இந்த கோரிக்கையை இயக்குனர் முன்வைத்ததும் இந்த படத்தில் நடிக்க எனக்கு விருப்பமே இல்லை. காரணம் முழு ஹீரோவை ஹீரோயின் வேண்டாம் என கூறிவிட்டு கெஸ்ட் ரோலில் நடிக்கும் நடிகருடன் காதல் வயப்பட்டிருப்பார்.

வளர்ந்து வரும் ஹீரோவை ஹீரோயின் ஒதுக்குவது போல் காட்சி இருந்தால் மௌனராகம் மோகனை போல் நானும் மார்க்கெட் இழந்திடுவேன் என கூறினாராம். பின்னர் அஜித்தே அந்த கெஸ்ட் ரோலில் நடிக்க வைத்தாராம் இயக்குனர்.

author avatar
பிரஜன்
Continue Reading

More in Cinema News

To Top