கெட்டப்பேரு வாங்கிக்கட்டும் பீஸ்ட் நடிகை – தளபதி மானத்தை வாங்கிடாதம்மா!

Published on: October 1, 2021
---Advertisement---

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தளபதி விஜய் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், யோகிபாபு ஆகியோரும் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

அல்லு அர்ஜுனின் ’ஆல வைகுந்தபுரமுலு’ படத்திற்கு நடனம் அமைத்த ஜானி மாஸ்டர் இந்தப் பாடல் காட்சிக்கும் நடனம் அமைக்கிறார். எனவே விஜய்யின் நடனதிற்கு தியேட்டரில் செம ரெஸ்பான்ஸ் இருக்கும் என 200% அடித்து சொல்லாம்.

Also Read

pooja hegte

இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால் நடிகை பூஜா தெலுங்கில் ஹிட் நடிகையாக ஜொலித்துக்கொண்டிருக்கிறார். இவர் மோசட் எலிஜிபில் பேச்சுலர் படத்தில் அகில் அக்கினேனிக்கு (சமந்தாவின் மைத்துனர்) ஜோடியாக நடித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: நான் எப்படி டிரெஸ் போட்டா உங்களுக்கு என்னடா?… பொங்கிய அமலாபால்…

pooja hegte

அந்த படத்தில் அகிலுடன் நெருக்கமான ரொமான்ஸ் காட்சிகளில் நடித்து விஜய் ரசிகர்களின் கண் விழிகளை பிதுங்க வைத்துள்ளார். அகில் கூடவே அம்புட்டு ரொமான்ஸ்னா எப்போ என் தளபதி இருக்குற அழகுக்கும் ஸ்டைலுக்கும் இந்தம்மா எக்ஸ்டராவா ரொமான்ஸ் பண்ணும் போலயே என தளபதி பேன்ஸ் உட்கார்ந்து யோசிச்சுட்டு கிடக்குறாங்க.. பார்த்து நடிமா இந்த படம் தான் உனக்கு தமிழில் மார்க்கெட் தறப்போகுது பத்திரம்.

Leave a Comment