கவர்ச்சி நடிகைக்கும் கில்மா நடிகைக்கும் இன்று பிறந்தநாள் – ஆனால், நம்ம எல்லோருக்கும் பிடித்தவர் யார் தெரியுமா?

Published on: October 26, 2021
Amala paul
---Advertisement---

அழகிய ஹோம்லி நடிகையாக ரசிகர்கள் மனதில் என்றும் நீங்காத நடிகையாக இருப்பவர் அசின். மலையாள குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவர் தமிழில் 2003ல் வெளியான எம். குமரன் சன் ஆப் மகாலக்ஷ்மி திரைப்படத்தில் நடித்து மிகப்பெரும் அளவில் பிரபலமானார்.

அதையடுத்து உள்ளம் கேட்குமே, கஜினி , மஜா, போக்கிரி காவலன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 36 வயசானாலும் இன்னும் பார்த்த கண்ணுக்கு அப்படியே அழகாக தெரியும் அசின் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். அதே போல் கவர்ச்சிக்கு பெயர் போன சர்ச்சை நடிகையான அமலா பாலும் இன்று தனது 30வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் அவருக்கும் ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Leave a Comment