Connect with us
alya manasa

Cinema News

ஆல்யா அக்கா ஐ லவ் யூ… சஞ்சீவுக்கு சக்கரை கஞ்சி வார்க்கும் நெட்டிசன்ஸ்!

நடிகை ஆல்யா மானசா ராஜா ராணி சீரியலில் நடித்து இல்லத்தரசிகளிடையே பெருமளவில் பேமஸ் ஆகினார். அந்த சீரியலில் அவருடன் நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அதன் பின்னர் தொடர்ந்து சீரியல்களில் நடிக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் ஆசைப்பட்டனர்.

ஆனால், அவர் கர்ப்பமாக இருந்ததால் சீரியலுக்கு கொஞ்சம் பிரேக் விட்டிருந்தார். அதையடுத்து ஐலா என்ற அழகிய பெண் குழந்தை பிறந்தாள். பின்னர் மீண்டும் ராஜா ராணி சீரியல் 2வில் சித்துவிற்கு ஜோடியாக நடித்தார். அவர்களின் ரொமான்ஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இதையும் படியுங்கள்: சத்தியராஜ் மகளுக்கு இப்படி ஒரு ஆசையா?… ஷாக் ஆன ரசிகர்கள்..

இந்நிலையில் தற்போது மீண்டும் ஆல்யா கர்ப்பமாக இருக்கிறார். இதனால் சஞ்சீவ் செம குஷியில் இருக்கிறார். அழகிய உடைகளை அணிந்து மகிழ்ச்சியாக இருந்து வரும் ஆல்யா தற்போது பியுட்டிபுல் வீடியோ ஒன்றை இன்ஸ்டாவில் வெளியிட்ட எல்லோரும் ரசித்து லவ் ப்ரபோஸ் செய்து வருகின்றனர். அதுமட்டும்மல்லாது. சஞ்சீவையும் டேக் செய்து அண்ணா, அக்கா அழகா இருக்காங்க என அவரிடமே கூறி வெட்கத்தில் ஆழ்த்தியுள்ளனர்.

வீடியோவை பார்க்க இதை க்ளிக் செய்யுங்கள்

author avatar
பிரஜன்
Continue Reading

More in Cinema News

To Top