நடிகை இலக்கியாவின் மோசமான பின்னழகு கவர்ச்சி!
டிக்டாக் மூலம் மோசமான கவர்ச்சியான வீடியோக்களையும், டப்ஸ்மாஷ் செய்யும் வீடியோக்களையும் வெளியிட்டு இணையவாசிகளை முகம் சுளிக்க வைத்துவிட்டார். ஆபாச படங்களில் நடிக்கும் நாயகிகளை போன்று கவர்ச்சியில் எந்த எல்லைக்கும் சென்று வீடியோ வெளியிட்ட அவர் சினிமா வாய்ப்புகளையும் தேட துவங்கினார்.
Also Read
அதன் பின் நீ சுட தான் வந்தியா என்ற விவகாரமான திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தார். முழுக்க முழுக்க படுக்கையறை காட்சிகளில் நடித்தார். ஆபாச படம் போன்றே உருவாகிய அப்படத்தின் ட்ரைலரை பலரும் விமர்சித்து மோசமான கருத்துக்களை தெரிவித்தனர்.

இதையும் படியுங்கள்: கணவரின் பெயரை தூக்கிய பிரியங்கா சோப்ரா – விரைவில் விவாகரத்து?….
தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் அரைகுறை ஆடையில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர் தற்போது உள்ளாடையோடு பின்னழகு போஸ் கொடுத்து விமர்சனத்திற்குள்ளாகியுள்ளார். முகம் சுளிக்க வைக்கும் இந்த புகைப்படங்களுக்கு திட்டி தீர்த்து கமெண்ட்ஸ் அடித்து வருகின்றனர்.



