Home News Reviews Throwback Television Gallery Gossips

பிக்பாஸ் வீட்டில் Truth or Dare…இன்றைய புரமோ வீடியோ…

Published on: November 26, 2021
promo
---Advertisement---

பிக்பாஸ் சீசன் 5 கமல்ஹாசன் இல்லாமல் இந்த வாரம் எப்படி போகும் என்கிற கேள்வியோடு இந்நிகழ்சியின் ரசிகர்கள் உள்ளனர். இன்றைய புரமோ வீடியோவில் பிக்பாஸ் குடும்பத்தில் உள்ள அனைவரும் குழுவாக உட்கார்ந்து, ட்ருத் ஆர் டேர் விளையாட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

Truth or dare விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது, ட்ருத் ஆர் டேர் விளையாடும் பாட்டில் ரவுண்ட் சுத்தி சிபிஐயிடம் வந்தது, அப்பொழுது சிபி அதை சுற்ற விட்டார் அதை சுற்றி முடித்தவுடன் அக்ஷரா பக்கம் திரும்பி நின்றது.

அதைப் பார்த்த சிபி உங்களுக்கு ட்ருத் வேண்டுமா இல்லனா டேர் வேண்டுமா என்று கேட்டார், அதற்கு சிபி ‘பாத்ரூம்ல என்னுடைய 2 அழுக்குத்துணி இருக்கு அதை துவச்சிட்டு வாங்க அதான் உங்களுடைய டேர்’ என்று அவரைக் கிண்டல் செய்து அக்‌ஷராவை வெறுப்பு ஏற்றினார். அக்‌ஷரா ‘என்னால அதெல்லாம் பண்ண முடியாது அப்படின்னு’ டேர்ரா முடிச்சுட்டாங்க.

biggboss

அடுத்ததாக அந்த பாட்டிலை சுற்ற விட்டார், சுற்றி முடித்து அபிநவ் பக்கம் நின்றது, அதைப்பார்த்த ராஜீவ் ட்ருத் ஆர் டேர் என்று கேட்டார், அபினவ் எனக்கு ட்ருத் வேண்டும் என்று கேட்டார், ராஜு சிறிது நேரம் யோசித்து பிறகு, டக்குனு அவரைப்பார்த்து “பாவணி லவ் பண்றீங்களா” கேட்டுட்டார், அதற்கு அபிநவ்” டேய்” என்றபடியே பிக் பாஸ் சீசன் 5 புரோமோ 3 முடித்துவிட்டார்கள்.

இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்தால்தான் தெரியும் ட்ருத் ஆர் டேர் கேம்ய் வைத்து என்ன காமெடி கலாட்டா பண்ணி இருக்காங்கன்னு….

Leave a Comment