Nayagan: டெல்லி கணேஷுக்கு பதில் அந்த நடிகர்!.. கமல் போட்ட கணக்கு.. நடந்ததே வேற!…
நாயகன் படத்தில் நடந்த சம்பவம்..
நாயகன் படத்தில் நடந்த சம்பவம்..
ராஷ்மிகா மந்தனா, எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கிறார்.
கமல் நடிக்கவுள்ள புதிய படத்தின் அப்டேட் வெளியாகவுள்ளது..
கமல்ஹாசன் எழுதி, இயக்கி, நடித்து, தயாரித்த திரைப்படம் விருமாண்டி. இந்த படத்திற்கு முதலில் சண்டியர் என தலைப்பு வைக்கப்பட்டது. ஆனால் அதற்கு சில சாதி அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்ததால் விருமாண்டி என தலைப்பை மாற்றினார் கமல். 2004ம் வருடம் வெளியான இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன், அபிராமி, பசுபதி, நெப்போலியன் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இந்த படம் கமலுக்கு ஒரு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. இந்த … Read more
நடிகர் கமல்ஹாசன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்து நடித்து வெளியான திரைப்படம் தேவர் மகன். கமலின் சினிமா கெரியரில் இது முக்கியமான படமாக பார்க்கப்படுகிறது. இந்த படத்தை மலையாள பட இயக்குனர் பரதன் இயக்கியிருந்தார். 1992ம் வருடம் தீபாவளிக்கு வெளியான இந்த திரைப்படம் கமலுக்கு ஒரு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. ஊருக்குள் பெரிய தேவராக இருக்கும் சிவாஜியின் மகனாக கமல் சொந்த ஊருக்கு வருவார். அப்பாவின் மறைவுக்குப் பின் அந்த ஊரிலேயே தங்கி சாதி … Read more
கடந்த சில வருடங்களில் வாட்டர் மிலன் ஸ்டார் என்று தன்னைத்தானே சொல்லிக் கொண்டு இணையவாசிகளிடம் பிரபலமானவர்தான் திவாகர். இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானார். அடிப்படையில் இவர் ஒரு பிசியோதெரபிஸ்ட். தன்னை ஒரு மிகச் சிறந்த நடிகன் என தன்னை தானே சொல்லிக் கொள்வார் திவாகர். கர்ணன் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் சிவாஜி எப்படி நடித்தாரோ அப்படி நடித்த காட்டுவேன் என சொல்லி நடித்தும் காட்டுவார்.. ஆனால் இவரை ட்ரோல் செய்பவர்கள் … Read more
Kamalhaasan: இப்போதெல்லாம் பேன் இண்டியா என்கிற வார்த்தை திரை உலகினரால் அடிக்கடி உச்சரிக்கப்படுகிறது. இதை துவங்கி வைத்தவர் இயக்குனர் ராஜமவுலி. இவர் தெலுங்கில் எடுத்த பாகுபலி படம் தமிழ், ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகி பல நூறு கோடிகளை அள்ளியது. அதைத்தொடர்ந்து கேஜிஎப், பாகுபலி 2, கேஜிஎப் 2, காந்தரா, ஆர்.ஆர்.ஆர் போன்ற படங்களும் பேன் இண்டியா படங்களாக வெளியாகி வசூலை அள்ளியது. எல்லா மொழிகளிலும் வசூலை அள்ளுவதற்காக எல்லா மொழிகளில் … Read more
Kamalhaasan: 4 வயது சிறுவனாக இருக்கும் போதிலிருந்தே சினிமாவில் நடித்து வருபவர் கமல்ஹாசன். களத்தூர் கண்ணம்மாவில் துவங்கிய இந்த பயணம் இப்போது வரை நீடிக்கிறது. தமிழ் சினிமாவில் பல துறைகளிலும் சகலகலா வல்லவனாக இருப்பவர் இவர். துவக்கம் முதலே பாலச்சந்தர் போன்ற திறமையான இயக்குனர்களிடம் சினிமா கற்றுக்கொண்டு தன்னை மெருகேற்றிக்கொண்டார். கமர்ஷியல், மசாலா படங்களை ரசிக்கும் சினிமா ரசிகர்களை மாற்று சினிமாவுக்கு மடைமாற்றும் வேலையை கமல் எப்போதே துவங்கிவிட்டார். அதில் பெரும்பாலும் அவருக்கு தோல்வியே கிடைத்தது. ஏனெனில், … Read more
Indian3: ஷங்கரின் இயக்கத்தில் கமல் நடித்து 1996ம் வருடம் வெளியான திரைப்படம் இந்தியன். சுதந்திர போராட்ட தியாகி ஒருவர் லஞ்சத்தை எதிர்த்து களம் இறங்கிய கதை. லஞ்சம் வாங்கினால் இந்தியன் தாத்தா கத்தியால் குத்துவார் என்கிற பிம்பத்தை ஏற்படுத்திய திரைப்படம் இது. எனவே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு படம் மிகவும் பிடித்திருந்ததால் படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படம் வெளியாகி 28 வருடங்கள் கழித்து இந்தியன் 2-வை எடுத்தார் ஷங்கர். லைக்கா புரடெக்ஷன்ஸ் இப்படத்தை தயாரித்தது. பெரும் … Read more
Rajini Kamal: நடிகர் கமல் சமீபத்தில் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். விரைவில் பதவியேற்கும் அவர் நடிகரும், அவரின் நீண்ட வருட நண்பருமான ரஜினியை சந்தித்து தனது சந்தோஷத்தை பகிர்ந்துகொண்டார். இது தொடர்பான புகைப்படங்களை அவரே தனது சமூகவலைத்தள பக்கங்களில் பகிர்ந்திருந்தார். கமல் ஏதோ ரஜினியை தேடிச்சென்று அவரின் ஆசி வாங்கியது போல ரஜினி ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். ஆனால், அந்த சந்தோஷத்தை பகிர்ந்துகொள்ளவே கமல் ரஜினியிடம் சென்றார் என்பதே உண்மை. கமல் இதை செய்திருக்க வேண்டிய … Read more