உன்ன போயி இப்படி பார்த்தால் மனசு நிறையுமா? அப்படி இப்படி காட்டு அமலா பாலே!

Published on: December 3, 2021
---Advertisement---

நடிகை அமலா பாலின் அட்டகாசம் புகைப்படங்கள்!

தமிழில் நடிகையாக அறிமுகமானான் முதல் படத்திலேசர்ச்சையான படுக்கையறை காட்சிகளில் நடித்து விமரிசனத்திற்குள்ளானவர் நடிகை அமலா பால். இவர் 2010ம் ஆண்டு வெளியான சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

amala paul
amala paul

அதன் பின்னர் வெளியான மைனா திரைப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். தொடர்ந்து தெய்வத் திருமகள், வேட்டை, தலைவா, காதலில் சொதப்புவது எப்படி, முப்பொழுதும் உன் கற்பனைகள் உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

amala paul 1
amala paul 1

இதையும் படியுங்கள்: ‘அந்த 7 நாட்கள்’ வெளியாகி 40 வருடம் – மறக்க முடியாத தமிழ் சினிமா!..

விஜய்யின் தலைவா படத்தில் நடித்த போது படத்தின் இயக்குனர் ஏ எல் விஜய்யை காதலித்து திருணம் செய்துக்கொண்டார். ஆனால், அவர்களின் காதல் திருமண வாழ்க்கை கடைசிவரை நீடிக்கவில்லை. மனக்கசப்பினால் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர்.

amala paul 2
amala paul 2

படங்கள், போட்டோ ஷூட், ட்ரிப் , நண்பர்களுடன் அவுட்டிங், பார்ட்டி, வெகேஷன் என சுதந்திரமாக சுற்றித்திரிந்து வரும் அமலா பால் தற்போது மாடர்ன் சேலை உடுத்தி போட்டோ ஷூட் நடத்திய அழகிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகளின் லைக்ஸ், கமெண்ட்ஸ் அள்ளியுள்ளார். இருந்தாலும் கிளாமர் கொஞ்சம் தூக்கலா இருந்தா நல்லா இருந்திருக்கும்… அமலா பாலை அடக்கமா பார்க்க முடியாதுல…!

Leave a Comment