">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
மகா மட்டமாக கவர்ச்சி காட்டிய மாஸ்டர் நடிகை – அதிர்ந்து போன ரசிகர்கள்
மகா மட்டமாக கவர்ச்சி காட்டிய மாஸ்டர் நடிகை – அதிர்ந்து போன ரசிகர்கள்
பேட்ட படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் மாளவிகா மோகனன். தற்போது விஜய்யுடன் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். ஆரம்பத்திலே விஜய்க்கு ஜோடியாக நடித்திருப்பதால் நிச்சயம் கோலிவுட்டில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் என கணிக்கப்படுகிறது. அடுத்து தனுஷ் நடிக்கும் ஒரு புதிய படத்தில் மாளவிகா நடிக்கவுள்ளார்.
ஒருபக்கம் தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
இந்நிலையில், ஒரு விழாவில் கவர்ச்சியான உடையணிந்து அவர் கலந்து கொண்ட புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.