Entertainment News
தூக்கி அடிக்கும் கவர்ச்சி டிரெஸ்…கையில் சரக்கு….பீச்சில் கும்மாளம் போடும் நடிகை….
நடிகை, பாடகி, மாடல் அழகி என பல முகங்களை கொண்டவர் ஷ்ரதா தாஸ். தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம், பெங்காலி என பல மொழி திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.
தமிழில் இம்சை அரசி படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். பாலிவுட்டில் நவாசுதின் சித்திக்குடன் இணைந்து அவர் நடித்த ‘பாபுமோஷை பண்டூக்பஸ்’ திரைப்படத்தில் படுக்கையறை காட்சிகளில் புகுந்து விளையாடியிருந்தார்.
ஒருபக்கம் கவர்ச்சியாக உடையணிந்து ஹாட் போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறார். பெரும்பாலும் சேலை கட்டி தொப்புள் மற்றும் இடுப்பை காட்டி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
சமீபத்தில் கோவா சுற்றுலா சென்ற அவர் அங்கு கவர்ச்சி உடையில் கையில் ஒயினை வைத்துக்கொண்டு ஜாலியாக கடலை ரசிக்கும் சில புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.