அதுக்கும் கீழே இறக்கி அசிங்கமா காட்டிய நடிகை… பார்த்ததும் மயங்கிடுவீங்க!

Published on: December 31, 2021
---Advertisement---

அட்டை படத்திற்கு அழகாய் போஸ் கொடுத்த நடிகை ரகுல் ப்ரீத் சிங்!

இந்திய சினிமாவின் முன்னணி நடிகையான ரகுல் ப்ரீத் சிங் தமிழ், தெலுங்கு , இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் தடையறத் தாக்க திரைப்படத்தில் நடித்து கோலிவுட்டிற்கு அறிமுகமானார்.

முதல் படமே ஓரளவிற்கு ஹிட் அடித்து கோலிவுட் ரசிகர்களின் முகமறியப்பட்ட நடிகையானார். அதையடுத்து கார்த்தியின் ஜோடியாக தீரன் திகாரம் ஒன்று திரைப்படத்தில் நடித்து சூப்பர் நடிகையாக முத்திரை குத்தினார். அதை தொடர்ந்து காப்பான் , என்ஜிகே உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்: பளபள பால்கோவா!.. பஞ்சுமிட்டாய் கணக்கா போஸ் கொடுத்த இளம் நடிகை…

rahul preet sing
rahul preet sing

பஞ்சாபி குடும்பத்தில் பிறந்த இவர் அழகிய நடிகையாக ஜொலித்து கொண்டிருக்கிறார். தற்போது கமலின் இந்தியன் 2, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அயலான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில் அட்டைப்படத்திற்கு அழகிய உடையணிந்து முன்னழகுக்கும் கீழே இறக்கிவிட்டு ஹாட் போஸ் கொடுத்து அதிர வைத்துள்ளார்.

பிரஜன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment