காரில் கசமுசா செய்யும் அஞ்சலி பாப்பா… கொடுத்து வச்சவன் – வீடியோ!

Published on: January 9, 2022
anjali
---Advertisement---

அஞ்சலி வெளியிட்ட வீடியோ பார்த்து வயிற்றெரிச்சல் படும் ரசிகர்கள்!

துரு துரு நடிகையாக தமிழ் சினிமாவில் நடித்து ரசிகர்களின் மனதில் ஆழமான இடத்தை பிடித்திருப்பவர் நடிகை அஞ்சலி. ஆந்திராவை சேர்ந்த இவர் ராம் இயக்கத்தில் ஜீவா நடித்த ‘கற்றது தமிழ்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

anjali
anjali

முதல் படமே நல்ல அறிமுகம் என்பதால் அம்மணிக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. அதன் பிறகு அங்காடி தெரு திரைப்படம் அவரது மார்க்கெட்டை உயர்த்தி உச்சத்தில் உட்கார வைத்தது. மேலும், கலகலப்பு, தூங்கா நகரம், மங்காத்தா, எங்கேயும் எப்போதும், இறைவி, தரமணி, பேரன்பு உள்ளிட்ட தரமான படங்களில் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: அலைபாயும் அலைகள்… பீச்சில் கண்டதையும் காட்டி யோகா பண்ணும் சாக்ஷி – வீடியோ!

anjali
anjali

இதனிடையே தன்னுடன் நடித்த நடிகர் ஜெய்யுடன் காதல் வலையில் விழுந்து லிவிங் டூ கெதரில் வாழ்ந்து சினிமாவில் கவனத்தை செலுத்தாமல் பின்னுக்கு தள்ளப்பட்டார். ப்ரேக்கப்பிற்கு பிறகு மீண்டும் இறங்கியுள்ளார். இந்நிலையில் தற்போது தன் செல்ல பப்பி குட்டியுடன் காரில் கொஞ்சி விளையாடிய கியூட்டான வீடியோவை வெளியிட்டு திரும்ப திரும்ப பார்த்து ரசிக்க வைத்துள்ளார்.

வீடியோ லிங்க்: https://www.instagram.com/p/CYeTCTxsQrk/

Leave a Comment