எதிர்பார்க்குற நாங்க என்ன ஆகுறது? மூடி மறைத்து மூட் அவுட் செய்த ஷாலு ஷம்மு!

Published on: January 22, 2022
shalu shammu
---Advertisement---

துளி கவர்ச்சி காட்டாமல் அடக்கம் ஒடுக்கத்துடன் போஸ் கொடுத்த ஷாலு ஷம்மு!

காமெடி நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அதன் பின்னர் கவர்ச்சி நடிகையாக அவதாரமெடுத்தவர் நடிகை ஷாலு ஷம்மு. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார்.

shalu shammu 1
shalu shammu 1

அதையடுத்து தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் உள்ளிட்ட சில படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்திருந்தார். அதையடுத்து சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு மோசமான நடிகையாக முத்திரை குத்தப்பட்டார்.

இதையும் படியுங்கள்: சிவகார்த்திகேயன் ஹீரோன்னா நான் நடிக்க மாட்டேன்… அடம்பிடித்த சந்தானம்…

shalu shammu 2
shalu shammu 2

இதையடுத்து இரண்டாம் குத்து திரைப்படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் நடித்து விவகாராமான விமர்சனத்திற்கு உள்ளாகினார். எப்போதும் கவர்ச்சியை குறைவில்லாமல் காட்டும் ஷாலு ஷம்மு தற்போது சேலையில் அடக்க ஒடுக்கத்துடன் போஸ் கொடுத்து கவர்ச்சியை விரும்பும் ரசிகர்களை அப்செட் செய்துவிட்டார்.

Leave a Comment