Entertainment News
இத பார்த்தா சன்யாசியும் சபலப்படுவான்!…உள்ளாடை இல்லாமல் போஸ் கொடுத்த அமலாபால்…
சிந்து சமவெளி திரைப்படம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் அமலாபால். அறிமுகமான முதல் படத்திலேயே கிளுகிளுப்பு காட்சிகளில் நடித்தார். அடுத்த படமான ‘மைனா’அவருக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்தது. அதன்பின், விக்ரம் நடிப்பில் வெளிவந்த தெய்வத்திருமகள் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
கொஞ்சம் கொஞ்சமாக அவரின் மார்கெட் உயர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடிக்க துவங்கினார். தமிழ், மலையாளம் என மாறி மாறி நடித்து வந்தார். தமிழில் விஜயுடன் ‘தலைவா’ படத்தில் நடித்தார். அப்படத்தின் இயக்குனர் ஏ.எல்.விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஆனால், கருத்து வேறுபாட்டால் அவரை பிரிந்தார். திடீரென ஆடை படத்தில் ஆடையில்லாமல் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். சமந்தாவை போலவே இவரும் வெப் தொடர்களில் படுக்கையறை காட்சிகளில் புகுந்து விளையாடி வருகிறார். ஒருபக்கம் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.
இந்நிலையில், உள்ளாடை எதுவும் அணியாமல் போஸ் கொடுத்த அவரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.