Connect with us
aathmika

Cinema News

இந்த அடக்க ஒடுக்கம் எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. இளசுகள் கொஞ்சும் ஆதி பட நடிகை!!

நடிகை ஆத்மிகா விளம்பர மாடலாக இருந்து, “ஹிப் ஹாப் ஆதி” நடித்த மீசையமுறுக்கு படத்தில் கதாநாயகியாக அறிமுகானார்.

athmika

athmika

“மீசயமுறுக்கு” திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்கள் கண்ணில் விழுந்த ஆத்மிகா, தனது சுண்டி இழுக்கும் முன்னழகு மற்றும் சிக் என்ற பின்னழகை காட்டி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

நடிகை ஆத்மிகா “நரகாசுரன்” என்ற படத்தில் நடித்து வருிறார். ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து தன்னை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று, தனது சமூக வலைத்தள பக்கத்தில் கவர்ச்சி படங்கள் மற்றும் சிக்கனமாக உடை அணிந்து உடற்பயிற்சி செய்யும் விடியோ என வெளியிட்டு அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

athmika

athmika

ஆத்மிகா சமீபத்தில் தனது வீட்டில் இருந்து “சிம்பிளான உடையில், கொஞ்சும் புன்னகை சிந்தி” வெளியிட்ட புகைப்படம் லைக்ஸ் அள்ளி வருகிறது.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top