Connect with us
Roshini Haripriyan

gallery

நீச்சல் குளத்தில் கிளுகிளுப்பா ஆட்டம் போட்ட ரோஷினி – தளுக் மொழுக் வீடியோ!

சீரியல் நடிகை ரோஷினி ஹரிப்ரியன் வெளியிட்ட ஹாட் டான்ஸ் வீடியோ!

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் ஒரு சில சீரியல்கள் வரலாற்று வெற்றி கண்டு பல ஆண்டுகளுக்கு பிறகும் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருக்கும். அப்படியான ஒரு சீரியல் தான் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா.

TRPயின் உச்சத்தில் இருக்கும் இந்த சீரியலில் கண்ணம்மாவை கணவர் சந்தேகப்பட்டதால் சண்டையிட்டு கோபித்துக்கொண்டு நடைபயணம் செய்த எபிசோட் கிண்டலுக்கும், கேலிக்கும் உள்ளாகி மீம்ஸ் ரெக்க கட்டி பறந்தது. இதில் கண்ணம்மாவாக ரோஷினி ஹரிபிரியன் நடித்து மிகப்பெரும் அளவில் பிரபலமாகினார்.

roshini haripriyan

roshini haripriyan

இதையும் படியுங்கள்: ஏப்பா இதுக்கு பேரு உதவியா!.. நயனுக்கு சான்ஸ்னு சொல்லி விக்கியை கோத்துவிட்ட அட்லீ…

அதையடுத்து அவருக்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்க சீரியலை விட்டு வெளியேறி வேறு ஒரு பெண் கண்ணம்மா ரோலில் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில் சமுகவலைத்தளங்களில் ஆக்டீவாக வீடியோ, மாடர்ன் போட்டோ ஷூட் புகைப்படங்கள் என தொடர்ச்சியாக வெளியிட்டு வரும் ரோஷினி தற்போது நீச்சல் குளத்தில் ட்ரெண்டிங் பாடலுக்கு Funny ஹாட் டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்டு கிளுகிளுப்பான ரசனைக்கு உள்ளாகியுள்ளார். இந்த வீடியோவுக்கு லைக்ஸ் அள்ளியுள்ளது.

வீடியோ லிங்க் https://www.instagram.com/p/CZzBTTQpO4H/

author avatar
பிரஜன்
Continue Reading

More in gallery

To Top