Connect with us
mirnalini

gallery

சேலையில் மாராப்பு விலக அழகாய் போஸ் கொடுத்த மிருணாளினி!

கார்ஜியஸ் லுக் அழகில் கலக்கும் மிருணாளினி ரவி!

சமூகவைத்தலங்களில் டப்ஸ் மாஷ் வீடியோக்களை வெளியிட்டு ஹீரோயின் ரேஞ்சுக்கு பெரும் பிரபலமானவர் மிருணாளினி ரவி. நல்ல அழகு, ஒல்லி பெல்லி லுக், கியூட்டான எக்ஸ்பிரஷன்ஸ் என ஹீரோயினுக்கு தேவையான அனைத்து தகுதிகளும் கொண்டு தமிழ் மக்களின் மனதில் ஆழமான இடத்தை வெகு சீக்கிரத்தில் பிடித்துவிட்டார்.

mirnalini 1

mirnalini 1

தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் ஸ்ட்ராங்கான இடத்தை பிடித்த மிருணாளினிக்கு திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்புகள் தேடி வந்தது. இதனை சரியாக சரியாக பயன்படுத்திக்கொண்ட மிர்னாலினி எனிமி திரைப்படத்தில் நடித்திருந்தார்.

mirnalini 1

mirnalini 1

இதையும் படியுங்கள்: இன்னும் ஒரு இன்ச் கீழ இறங்குனா மானம் போயிடும்!..கூச்சமில்லாம போஸ் கொடுத்த நடிகை…

mirnalini 3

mirnalini 3

தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் மிருணாளினி ரவி சமூகவலைத்தளங்களிலும் அழகிய கார்ஜியஸ் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது அழகிய மாடர்ன் சேலையில் மாராப்பு லைட்டாக விலக்கிவிட்டு முன்னழகு கவர்ச்சி காட்டி மூடுத்தியிருக்கிறார். இந்த போட்டோவுக்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் வாரி குவித்துள்ளனர் நெட்டிசன்ஸ்.

author avatar
பிரஜன்
Continue Reading

More in gallery

To Top