குட்டியோண்டு டிரெஸ்ல குனிஞ்சி குனிஞ்சி காட்டும் பூனம் பாஜ்வா… இது செம ஹாட்….

Published On: March 4, 2022
poonam
---Advertisement---

வேறு மாநிலங்களிலிருந்து தமிழ் சினிமாவுக்கு திறமை காட்ட வந்த நடிகைகளில் பூனம் பாஜ்வாவும் ஒருவர். சிவப்பான நிறம், அழகான முகம், சொக்க வைக்கும் கட்டழகு ஆகியவற்றை கொண்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

poonam

ஜீவாவுடன் தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியாகவும், அரண்மனை 2, குப்பத்துராஜா, ரோமியோ ஜூலியட் ஆகிய படங்களில் சின்ன சின்ன வேடத்திலும் நடித்தார். இப்போதுள்ள பல நடிகைகளுக்கும் அவர் சீனியர்.

poonam bajwa

ஆனால், அவருக்கு பின் நடிக்க வந்த பல நடிகைகள் மார்க்கெட்டை பிடித்துவிட என்ன வேடம் கிடைத்தாலும் நடிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்.

இதையும் படிங்க: பாதாம் பால் செய்யாதத உன் வீடியோ செய்யும்!…மூடை தாறுமாறா ஏத்திய அஞ்சனா….

poonam

ஒருபக்கம், படு கிளாமரான உடைகளை அணிந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து நான் கவர்ச்சிக்கு ரெடி என தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு நூல் விட்டு வருகிறார்.

இந்நிலையில், தொடை தெரியும் அளவுக்கு டவுசர், குட்டையான மேலாடை ஆகியவற்றை அணிந்து தலை முடியை இந்த பக்கமும் அந்த பக்கமும் சுழற்றி ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவை பார்க்க கீழே கிளிக் செய்யவும்…

https://www.instagram.com/reel/Car3SLGocHz/?utm_source=ig_web_copy_link

Leave a Comment