">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
கெட்டிமா புடிச்சுக்கோ மொத்தமா பறந்திடப்போகுது – பதறவைத்த அஞ்சனா!
சேலையை இறக்க கட்டி செம கவர்ச்சி காட்டிய தொகுப்பாளினி அஞ்சனா!
�
தொலைக்காட்சி தொகுப்பாளினியாக ரசிகர்களிடம் பிரபலமானவர் அஞ்சனா. குறிப்பாக ‘நீங்கள் நாங்களும்’ நிகழ்ச்சி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. மேலும், கயல் படத்தின் நாயகன் சந்திரனை காதல் திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறான். ஆனாலும் ,உடலை கட்டுகோப்பாக மெயிண்டெய்ன் செய்து வருகிறார். ஒருபக்கம் தனது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது சிம்பிளான சேலையில் இடுப்பு கவர்ச்சியை ஏகத்துக்கும் காட்டி போஸ் கொடுத்த புகைப்படங்கள் ஒவ்வொன்றாக அள்ளிவீசி வருகிறார். பீச்சில் முந்தானையை பறக்கவிட்டு ப்ரீயா போஸ் கொடுத்த போட்டோவை வெளியிட்டு கிண்டலுக்கு ஆளாகியுள்ளார். காத்து கொஞ்சம் வலுவா அடிச்சு நீங்களே பறந்திடுவீங்க போல… அதனால போஸ் கொடுக்குறது பெருசில்ல பத்திரமா வீடு போயி சேருங்க.