மஜாப்பா…மஜாப்பா..டாப் ஆங்கிளில் தூக்கி நிறுத்தி மூடேத்தும் பேச்சுலர் பட நடிகை….

Published on: March 24, 2022
---Advertisement---

ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடித்த ‘பேச்சுலர்’ திரைப்படத்தில் அறிமுகமானவர் திவ்யா பாரதி. இவர் கோவையை சேர்ந்தவர். கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு அழகிப்போட்டிகளில் கலந்து கொண்டவர். இன்ஸ்டாகிராம் மாடலாக மாறி கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து நெட்டிசன்களிடம் பிரபலமானார்.

divya

அதன்பின்னர்தான் பேச்சுலர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. தற்போது நடிகர் கதிர் நடிக்கவுள்ள புதிய படத்திலும் , இயக்குனர் சேரன் இயக்கவுள்ள வெப் சீரியஸிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

divya

ஒருபக்கம், தனது இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் பக்கங்களில் மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து அங்கங்களை காட்டி ரசிகர்களுக்கு இன்ப விருந்து வைத்து வருகிறார்.

இதையும் படிங்க: ஒரு பெண்ணை பிடித்துவிட்டால் அந்த உறவுக்கு அழைப்பேன்.! விஷால் பட நடிகர் சர்ச்சை பேட்டி….

divya

இந்நிலையில், சமீபத்தில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற அவர் அங்கு பிகினி உடைகளில் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், கடலில் டாப் ஆங்கிளில் முன்னழகை தூக்கி நிறுத்தி போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

divya

Leave a Comment