">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
செம ஹாட்…செம Structure.. கவர்ச்சி போஸில் கிறங்கடித்த நடிகை….
செம ஹாட்…செம Structure.. கவர்ச்சி போஸில் கிறங்கடித்த நடிகை….
கண்டேன் திரைப்படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களிடம் அறிமுகமானவர் ராஷ்மி கவுதம். அதன்பின் அவருக்கு தமிழில் வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, தெலுங்கு சினிமா பக்கம் ஒதுங்கினார். அங்கு கவர்ச்சி காட்டினால்தான் நிலைக்க முடியும் என புரிந்து கொண்ட அவர் கவர்ச்சியான வேடங்களில் நடித்தார்.ஒருபக்கம் தனது கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், கருப்பு உடையில் அசத்தலாக போஸ் கொடுத்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து அசரடித்துள்ளார்.