திடீர்னு இவங்களுக்கு என்ன ஆச்சு? கவர்ச்சியில் திக்குமுக்காட வைக்கும் ஷில்பா மஞ்சுநாத்!

Published on: April 9, 2022
---Advertisement---

ஹாட் போட்டோக்களை வெளியிட்டு இணையத்தை அதிர வைக்கும் ஷில்பா மஞ்சுநாத்!

Sans titre 4
Sans titre 4

தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் ஆழமான இடத்தை பிடித்திருக்கும் நடிகைகளில் ஒருவர் ஷில்பா மஞ்சுநாத். இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமான இவர் கவர்ச்சியில் தாறுமாறு காட்டுவார்.

Sans titre 4
Sans titre 4

இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் வாய்ப்பு வீடு தேடி வந்தும் அம்மணி ரூ 1 கோடி சம்பளமாக கேட்டு அதிரவைத்தார். அதை கேட்டு அதிர்ந்துபோன விஜய் டிவி அம்மணிக்கு ஒரு கும்பிடு போட்டு ஓடியது. பின்னர் இவருக்கும் பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதையும் படியுங்கள்: மார்க்கட்டேப் போனாலும் பரவாயில்லை. இந்தப்படத்தில் நான் நடித்தேத் தீருவேன் என முடிவு செய்த சத்யராஜ்

shilpa
shilpa

தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் படுகவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஷில்பா மஞ்சுநாத் தற்போது அரைகுறை ஆடையில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை அதிர வைக்கிறார். இந்த ஹாட் புகைப்படங்கள் சமூகவலைதளவாசிகளை திக்குமுக்காட செய்துள்ளது.

Leave a Comment