சண்டே அதுவுமா செமயா காட்டிட்டீங்க… வேற மாறி வெறியேத்திய லாஸ்லியா!

Published on: April 10, 2022
losliya dp
---Advertisement---

மஞ்சள் உடையில் கும்முனு கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்த லாஸ்லியா!

இலங்கை தமிழ் பெண்ணான லாஸ்லியா அங்குள்ள தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளினியாக பணிபுரிந்து வந்தார். அவரை நாடு கடந்து சென்று கொக்கி போட்டு தூக்கிட்டு வந்த விஜய் டிவிக்கு அவரால் TRP மளமளவென பெருகியது.

ஆம், பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு தமிழ் மக்களின் மனதில் வெகு சீக்கிரத்தில் இடம் பிடித்த லாஸ்லியாவுக்கு ஏராளமான இளசுகள் ரசிகர்கள் ஆனார்கள். அந்த நிகழ்ச்சியில் கவினுடன் ரொமான்ஸ் செய்து பிரபலமானார்.

பின்னர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதும் அதையெல்லாம் விட்டுவிட்டு படவாய்ப்புகளில் கவனம் செலுத்தி நடிக்க ஆரம்பித்த லாஸ்லியா ப்ரண்ட்ஷிப் படத்தில் நடித்ததை தொடர்ந்து தற்போது கூகுள் குட்டப்பா படத்தில் நடித்து வருகிறார்.

losliya dp
losliya dp

இதையும் படியுங்கள்: இதெல்லாம் வேற லெவலுங்க…ஜாலியா படுத்துக்கொண்டும், குளியல் தொட்டிக்குள் உட்கார்ந்து கொண்டும் படம் பார்க்க இங்கே வாங்க….!

இதனிடையே உடல் எடை குறைத்து ஸ்லிம் பிட் தோற்றத்திற்கு மாறியிருக்கும் லாஸ்லியா தற்போது மஞ்சள் உடையில் முன்னழகை காட்டி மயக்கி லைக்ஸ் அள்ளியுள்ளார். சண்டே ஸ்பெஷல் போஸ்ட் செமயா இருக்கு என நெட்டிசன்ஸ் கமெண்ட்ஸ் செய்துதள்ளியுள்ளனர்.

பிரஜன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment