வேறு பரிமாணத்தில் விஷ்ணு விஷால் – FIR டீசர் வீடியோ

Published On: January 26, 2020
---Advertisement---

788c779eee8affd5e89752de8a6aee6b

விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ராட்சஸன் ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பை பெற்றது. 

தற்போது அவர் நடித்துள்ள எஃப்.ஐ.ஆர் திரைப்படத்தின் டீசர் வீடியோ வெளியாகியுள்ளது. இப்படத்தை கௌதம் மேனனின் உதவியாளர் மனு ஆனந்த் இயக்கியுள்ளார். இப்படத்தில் கௌதம் மேனனும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும், மஞ்சிமா மோகன், ரைசா வில்சன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

Leave a Comment