More
Categories: Cinema News latest news

துணியே இல்லாமல் இருக்கும் போட்டோவை வெளியிட்ட சமந்தா… நடந்தது என்ன?

Samantha: பிஸி நாயகியாக வலம்வந்த சமந்தாவின் சமீபத்திய ஸ்டோரி ஒன்று அவரால் வெளியிடப்பட்டு சிறிது நேரத்தில் நீக்கப்பட்டு இருக்கிறது. அதை பார்த்த ரசிகர்கள் பலர் நீங்களா இப்படி என அதிர்ச்சியாக பேசி வருகின்றனர்.

தமிழ் பெண்ணாக இருந்தாலும் தெலுங்கிலும் வெற்றி நாயகியாக இருப்பவர் நடிகை சமந்தா. எல்லா முன்னணி நடிகர்களும் ஜோடி போட்டார். பிரபல நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்கள் திருமண வாழ்க்கை சில வருடங்கள் மட்டுமே நீடித்தது.

Advertising
Advertising

இதையும் படிங்க:போத்திக்கிட்டு நடிச்சாலும் என்ன அப்படித்தான் பாத்தாங்க! எமோஷனலான விசித்ரா

விவகாரத்துக்கு பின்னர் சமந்தா சினிமாவில் கவனம் செலுத்த முடியாமல் போனது. அவரின் உடல் நல பிரச்னைகளும் சேர்த்து சதி செய்தது. அந்த நிலையில் அவர் நடித்த யசோதா, குஷி திரைப்படங்கள் தோல்வி படமாக மாறியது. படத்தில் இல்லை என்றாலும் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருந்து வருகிறார்.

சமீபத்தில் கூட தன்னுடைய கல்யாண கவுனை டிரெண்டாக மாற்றிய வீடியோவை வெளியிட்டு வைரல் ஹிட்டடித்தார். இந்நிலையில் சமந்தாவின் சமூக வலைத்தள கணக்கில் இருந்து ஆடையே இல்லாமல் ஒரு படமும், அரைகுறை துண்டுடன் இருக்கும் புகைப்படமும் வெளியாகியது.

இதை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகினர். இதில் துண்டுடன் இருக்கும் புகைப்படம் தான் சமந்தா என்றும் அதுவும் அவர் நோயின் பிரச்னைக்காக டிரீட்மெண்ட்டில் இருந்ததற்காக எடுக்கப்பட்டது எனவும் ரசிகர்கள் சப்போர்ட்டில் இறங்கி இருக்கின்றனர். இரண்டாவதாக பரவும் புகைப்படம் சமந்தாவுடையது இல்லை. பொய்யான புகைப்படம் தான் எனவும் ரசிகர்கள் சண்டையிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நீங்க பண்றது உங்களுக்கே நல்லா இருக்கா… பாக்கியலட்சுமியால் கடுப்பில் இருக்கும் ரசிகர்கள்…

Published by
Akhilan

Recent Posts