கிளாசிக் லுக்கில் அஜித்!. இப்படி கேப்பு விடாம அடிச்சா எப்படி?!.. நடிகர் எடுத்த வைரல் போட்டோ!..

 
கிளாசிக் லுக்கில் அஜித்!. இப்படி கேப்பு விடாம அடிச்சா எப்படி?!.. நடிகர் எடுத்த வைரல் போட்டோ!..
Ajith kumar: துணிவு படம் முடிந்து ஒரு வருஷம் ஆகியும் அஜித்தின் புதிய படம் இன்னமும் வெளியாகாமல் இருப்பது அவரின் ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான். ஆனாலும், தொடர்ந்து அஜித்தின் புகைப்படங்கள் வெளியாகி வருவது அவர்களுக்கு ஆறுதலை கொடுத்து வருகிறது என்றே சொல்லலாம். கிளாசிக் லுக்கில் அஜித்!. இப்படி கேப்பு விடாம அடிச்சா எப்படி?!.. நடிகர் எடுத்த வைரல் போட்டோ!.. ajith1 விடாமுயற்சி படத்திற்காக அஜித், திரிஷா, அர்ஜூன், ஆரவ் உள்ளிட்ட படக்குழு கடந்த 2 மாதங்களாக அசர் பைசான் நாட்டில் இருந்தார்கள். மணல் புயல், பனிப்பொழி என பல தடங்கள்களை தாண்டி படக்குழு அங்கே படப்பிடிப்பை நடத்தி வந்தனர். பனிப்பொழிவு காரணமாக இனிமேல் சார்ஜாவில் எடுத்து கொள்ளலாம் என அப்படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனி திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இதையும் படிங்க: ரஜினி வாங்கிய முதல் காருக்குப் பின்னால இப்படி ஒரு அவமானமா?.. சூப்பர்ஸ்டார் செஞ்சதுதான் ஹைலைட்!.. இந்த படத்தில் அஜீத்தின் மனைவியாக திரிஷாவும், வில்லனாக அர்ஜூனும் நடித்து வருகின்றனர். முழு படத்தையும் அசர் பைசான் நாட்டிலேயே முடித்துவிட திட்டமிட்டிருந்தனர். ஆனால், அது நடக்காமல் போய்விட்டது. பனிப்பொழிவால் தற்போது மொத்த படக்குழுவும் சென்னை திரும்பிவிட்டது. கிளாசிக் லுக்கில் அஜித்!. இப்படி கேப்பு விடாம அடிச்சா எப்படி?!.. நடிகர் எடுத்த வைரல் போட்டோ!.. விரைவில் துபாய்க்கு செல்லவிருக்கிறார்கள். இந்த படம் பற்றி அதிகாரபூர்வ அப்டேட் இதுவரை ஒன்று கூட வெளியாகவில்லை. ஆனால், அர்ஜூனை அஜித் எடுத்த புகைப்படமும், அஜித்தை மற்றவர்கள் எடுத்த புகைப்படமும் தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் வெளியாகி அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. ரசிகர்கள் பலருடனும் அஜித் கூலாக போஸ் கொடுத்து வருகிறார். இதையும் படிங்க: அப்டேட் இல்லனாலும் பரவால்ல!. இப்படியே போட்டோ போடு தல!.. மாஸ் லுக்கில் அஜித்குமார்.. அதுவும் ஸ்டைலான லுக்கில் அஜித் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் செம கிளாசாக இருக்கிறது. பெரும்பாலும், இப்படத்தில் நடித்து வரும் ஆரவ் அதிக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், ஒரு இடத்தில் அஜிர் அமர்ந்திருக்க வெளியே இருந்து கண்ணாடி வழியாக அவர் தெரிவதை ஆரவ் புகைப்படம் எடுத்திருக்கிறார். அதை பகிர்ந்து ‘இப்படி ஒரு அழகான ஒரு கணத்தை புகைப்படமாக எடுப்பேன் நான் கனவு கூட கண்டதில்லை. அது ஆரவ் எடுத்த புகைப்படம் என பெருமையாக சொல்வேன்’ என பதிவிட்டிருக்கிறார். இந்த புகைப்படம் அஜித் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது. கிளாசிக் லுக்கில் அஜித்!. இப்படி கேப்பு விடாம அடிச்சா எப்படி?!.. நடிகர் எடுத்த வைரல் போட்டோ!..  

From Around the web