தொடை தெரிய ஃபுல் ஸ்டைலில் விடியோ வெளியிட்ட டிவி நடிகை!!

Published on: January 7, 2022
aarthi subash
---Advertisement---

நடிகை ஆர்த்தி சுபாஷ், மாடல், தொகுப்பாளர், நடிகை என பல முகம் கொண்டவர்.

சென்னையில் பிறந்த இவர், மீடியா மீது உள்ள ஆர்வத்தால், சில நாட்கள் பொதிகை தொலைக்காட்சியில் பகுதி நேரமாக வேலைப்பார்த்து, பின்னர் ஒரு தனியார் யூ ட்யூப் சேனல் ஒளிபரப்பிய நகைச்சுவை தொடர் ஒன்றில் நடித்து பிரபலமானார்.

aarthi subash
aarthi subash

ஆர்த்தி சுபாஷ்ன் அழகு மற்றும் திறமையை பார்த்து, பிரபல தனியார் தொலைக்காட்சியில் “டார்லிங் டம்பக்கு” எனும் நகைச்சுவை தொடரை எழுதி நடித்தார்.

தற்போது மாடலிங் மற்றும் மெகா சீரியல் என்று படு பிஸியாக இருக்கும் ஆர்த்தி, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “டைலமோ” பாடலுக்கு மாடர்ன் உடையில் ஆட்டம் போட்ட வீடியோ லைக்ஸ் அள்ளி வருகிறது.

வீடியோவை காண இங்கே க்ளிக் செய்யவும்

Leave a Comment