Connect with us
abarnathi

Entertainment News

கொஞ்சம் இந்த பக்கம் திரும்பு செல்லம்!.. தளதள உடம்ப காட்டி தவிக்கவிடும் அபர்ணதி..

நடிகர் ஆர்யாவை வைத்து நடத்தப்பட்ட டிவி நிகழ்ச்சிதான் எங்க வீட்டு மாப்பிள்ளை. அதாவது நடிகர் ஆர்யாவை திருமணம் செய்து கொள்ள விரும்பும் இதில் கலந்து கொண்டு அவரை இம்ப்ரஸ் செய்ய வேண்டும்.

ஆர்யா யாரை விரும்புகிறாரோ அவரை திருமணம் செய்து கொள்வார் என அறிவிக்கப்பட்டது. இதில், பல மாநிலங்களிலிருந்தும் பெண்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் தமிழ் பெண்ணாக கலந்துகொண்டவர்தான் அபர்ணதி. ஆர்யாவை உருகி உருகி காதலித்தார். ஆனால், எல்லாருக்கும் டாட்டா சொல்லிவிட்டு எஸ்கேப் ஆனார் ஆர்யா.

அதன்பின் தேன் மற்றும் ஜெயில் ஆகிய திரைப்படங்களில் அபர்ணநிதி நடித்திருந்தார். நல்ல வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் நடிகைகளில் அபர்ணதியும் ஒருவர்.

சமீபகாலமாக அழகான உடைகளில் கட்டழகை காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். இதன் மூலம் தனக்கு சினிமா வாய்ப்புகள் வரும் என காத்திருக்கிறார்.

இந்நிலையில், சற்று கவர்ச்சியான உடையில் சைனிங் உடம்பை காண்பித்து அபர்ணதி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சொக்க வைத்துள்ளது.

google news
Continue Reading

More in Entertainment News

To Top