More
Categories: Entertainment News

டிரெஸ்லாம் வேணாம்…இட்லி துணியே போதும்!….மூடாம மூடி மூடேத்தும் பூனம் பாஜ்வா…

அருவா இயக்குனர் ஹரி இயக்கிய ‘சேவல்’ படம் மூலம் கோலிவுட்டில் நுழைந்தவர் பூனம் பாஜ்வா. தமிழ், மலையாளம், கன்னட படங்களில் நடித்தார். ஜீவா நடித்த ‘தெனாவட்டு’ படம் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

Advertising
Advertising

அதோடு, முத்தின கத்திரிக்கா, ரோமியோ ஜூலியட், கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார். ஆனாலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. ஒரு பாடலுக்கு நடனம், கவர்ச்சியான வேடம் என கிடைக்கும் வாய்ப்புகள் எதையும் விடாமல் நடித்து வந்தார். திடீரென சினிமாவில் இருந்தே காணாமல் போனார்.

சுந்தர் சி இயக்கத்தில் உருவான ‘அரண்மனை 2’ படத்தில் ஆண்ட்டி போல் மாறி அதிர்ச்சி கொடுத்தார். மேலும், ஜி.வி.பிரகாஷ் நடித்த குப்பத்துராஜா படத்திலும் கிளுகிளுப்பான ஆண்ட்டியாக நடித்திருந்தார். அதன் உடல் எடையை குறைத்து மீண்டும் அழகாக மாறினார். ஆனாலும், தொப்பை இன்னும் முழுதாக குறையவில்லை.

இன்ஸ்டாகிராமில் ஆக்டீவாக இருந்து வரும் பூனம் பாஜ்வா அவ்வப்போது படு ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

இந்நிலையில், சிறிய உடையில் முன்னழகை மூடி போஸ் கொடுத்து ரசிகர்களிடம் மூடை ஏத்தியுள்ளார்.

Published by
சிவா

Recent Posts