More
Categories: Entertainment News

அந்த பார்வையே ஆள கொல்லுதே!….ஸ்டன்னிங் லுக்கில் ஆண்ட்ரியா…

பின்னணி குரல் கொடுப்பவர்,பாடகி, நடிகை என வலம் வருபவர் ஆண்ட்ரியா. கிளுகிளுப்பு குரலில் இசை ரசிகர்களுக்கு கிளர்ச்சியை ஏற்படுத்தும் காந்த குரலை உடையவர். புஷ்பா படத்தில் அவர் பாடிய ‘ஊ சொல்றியா மாமா’ பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

Advertising
Advertising

பாடகியாக இருந்த இவரை கவுதம் மேனன் நடிகையாக மாற்றினார். சரத்குமார் நடித்த ‘பச்சக்கிளி முத்துச்சரம்’ படத்தில் அறிமுகமானார். அதன் பல திரைப்படங்களில் நடித்தாலும் விஸ்வரூபம், விஸ்வரூபம் 2, வட சென்னை, துப்பறிவாளன் ஆகிய படங்களில் அவருக்கு நல்ல வேடம் கிடைத்தது.

அரண்மனை, அரண்மனை 3 ஆகிய படங்களிலும் நடித்திருந்தார். மேலும், மிஷ்கின் இயக்கத்தில் அவர் நடித்துள்ள பிசாசு 2 டிரைப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சிபிராஜுடன் அவர் நடித்த வட்டம் திரைப்படம் சமீபத்தில் வெளியானது.

andrea 1

மேலும், சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் ஆண்ட்ரியா தனது புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

Published by
சிவா

Recent Posts