More
Categories: Entertainment News

எப்பவும் இப்படித்தானா?!…கொஞ்சம் டிரெஸ் போடு செல்லம்!…மூடாம மூடி கடுப்பேத்தும் சாக்‌ஷி….

தமிழ் திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தாலும் பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் பிரபலமானவர் சாக்‌ஷி அகர்வால்.

sakshi 7

ஆர்யா நடித்த ‘டெடி’, சுந்தர் சி இயக்கத்தில் ‘அரண்மனை 3’ என சில படங்களில் நடித்தார். ‘புரவி’ என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்தார். ஆனால், இப்படம் இன்னும் வெளியாகவில்லை.

Advertising
Advertising

இன்ஸ்டாகிராமில் ஆக்ட்டிவாக இருக்கும் அவர் தனது கவர்ச்சியான புகைப்படங்களை அதில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

இந்நிலையில், மிகவும் கவர்ச்சியான உடையில் முன்னழகை எடுப்பாக காட்டி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

Published by
சிவா

Recent Posts