Connect with us

Entertainment News

பாடி சேஃபு பாடா படுத்துது!…தலைகீழா நின்னு சூடேத்தும் நடிகை ஷெரின்…

நடிகர் தனுஷ் அறிமுகமான துள்ளுவதோ இளமை படம்தாம் நடிகை ஷெரினுக்கும் முதல் திரைப்படம். முதல் படத்திலேயே கிளுகிளுப்பான காட்சிகள் ரசிகர்களை தூங்கவிடாமல் செய்தது.

sherin

அதன்பின் ஜெயா, ஸ்டூடண்ட் நம்பர் ஒன், விசில், உற்சாகம் என சில படங்களில் நடித்தார். அதன்பின் அவருக்கு வாய்ப்புகள் வரவில்லை.

sherin

பல வருடங்களுக்கு பின் ‘நண்பேன்டா’ படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன்பின் திரைப்படங்களில் அவரை பார்க்க முடியவில்லை. பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன்பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான சில நிகழ்ச்சிகளில் தலை காட்டினார்.

sherin

தற்போது வாய்ப்பு ஏதுமின்றி வீட்டில் இருக்கும் ஷெரின் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

sherin

இந்நிலையில், உடற்பயிற்சிக்காக கவர்ச்சி உடையில் தலைகீழாக நிற்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

sherin

google news
Continue Reading

More in Entertainment News

To Top