மைக் மோகனை விரட்டி விரட்டி காதலித்த நடிகைகள்...காரணம் ஏன் தெரியுமா?....
80 களில் இளசுகள் முதல் இளம் நடிகைகள் வரை அனைவரையும் ஏங்க வைத்த ஒரே நடிகர் மோகன். பயணங்கள் முடிவதில்லை என்ற படத்தில் தன் பயணத்தை ஆரம்பித்து இன்று வரை தன் பேரை தன் வைத்துக் கொண்டவர் நடிகர் மோகன். இவர் பின்னாடி சுத்தாத நடிகைகளே இருக்க மாட்டார்கள்.
அந்த அளவுக்கு அழகும் திறமையும் வாய்ந்தவர். நடித்தால் ஹீரோவாக மட்டும் தான் நடிப்பேன் என்று நடிகர் ராமராஜன் பாணியை பின்பற்றி வந்தார். நடிகர் கமலுக்கே டஃப் கொடுத்த இசை மன்னன். கமல் ஹிந்தியில் நடித்துக் கொண்டிருக்கும் போது அந்த வாய்ப்பை தனதாக்கி கொண்டு தமிழ் சினிமாவில் கோலோச்சி வந்தார்.
இதையும் படிங்கள் : அந்த விஷயத்தை மட்டும் செய்யாதீங்க தனுஷ்… தமிழ் சினிமாவின் பெருமையை சீண்டி பாக்காதீங்க… விவரம் இதோ…
திருமணம் நடந்தால் அது இவருடன் தான் என்று மோகன் பின்னாடி சுற்றியவர் மூன்று பிள்ளைகள் உடைய ஒரு பிரபல நடிகை. ஆனால் எதற்கும் மடியாமல் தன் வேலையை அப்படியே பார்த்துக் கொண்டிருந்தார். மேலும் தன் குடும்ப புகைப்படங்களை இதுவரை யாருக்கும் பகிர விருப்பப்படாதவர். இன்று வரை மனைவி, மகன் புகைப்படங்களை எந்த மீடியாவிற்கும் சேனலுக்கும் இவர் எடுக்க இவர் அனுமதிப்பதில்லையாம்.
இதையும் படிங்கள் : அறிமுகப்படத்திலேயே அசுர நடிப்பு..கதாநாயகர்களுக்கே டப் கொடுத்த குணச்சித்திர நடிகர்
அண்மையில் கூட விஜய் நடிப்பில் வாரிசு படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்பு வந்தும் நடிக்க மாட்டேன் என்று ஹீரோவாக ’ஹரா‘ என்ற படத்தில் நடித்து வருகிறார்.மேலும் இவருக்கு திடீரென எய்ட்ஸ் என்று பல வதந்திகளை பரப்பினர். ஆனால் அதை பற்றி எல்லாம் அவர் கவலைப்படவில்லை. நடித்த பெரும்பாலான படங்கள் எல்லாமே இசையை மையமாக வைத்தே எடுக்கப்பட்டிருக்கும். மைக்கை கையில் பிடித்து அவர் பாடுகிற ஸ்டைலிலயே அனைவரையும் பரவசப்படுத்திவிடுவார். நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த ஹரா படம் தான் இவருக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை.